தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/கடவுள் என்னும் மெய்ப்பொருள் ஒன்றே

கடவுள் என்னும் மெய்ப்பொருள் ஒன்றே

கடவுள் என்னும் மெய்ப்பொருள் ஒன்றே


ADDED : ஆக 10, 2017 12:08 PM

Google News

ADDED : ஆக 10, 2017 12:08 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

*கருணை இருந்தால் ஒழிய கடவுளின் அருளுக்கு பாத்திரமாக முடியாது.

*அறிவிலும் செயலிலும் தெய்வ தன்மை வெளிப்பட முயற்சி செய்.

*அகங்காரம் என்னும் அசுரனுக்கு ஆளாகி விட்டால் நரகத் துன்பத்தை அனுபவிக்கும் நிலை உண்டாகி விடும்.

*தெய்வம் அறிவுக் கடலாக இருக்கிறது. அக்கடலில் நாம் ஒவ்வொருவரும் ஒரு திவலையாக இருக்கிறோம்.

*கடவுள் என்னும் மெய்ப்பொருள் ஒன்றே. உயிர்கள் எல்லாம் அதன் வடிவங்களே.

- பாரதியார்





Trending





      Dinamalar
      Follow us